Tag: சென்னை

ரசிகர்களுக்கு விஜய்யின் தமிழ் புத்தாண்டு பரிசு!…ரசிகர்களுக்கு விஜய்யின் தமிழ் புத்தாண்டு பரிசு!…

சென்னை:-விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகிவரும் பெயரிடப்படாத படத்தின் டீசர் வருகிற தமிழ் புத்தாண்டிற்கு வெளிவரயிருக்கிறது. துப்பாக்கி படத்திற்கு பிறகு விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் இரண்டாவது படம் இது. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

அஜித்திடம் தோற்ற இயக்குனர்!…அஜித்திடம் தோற்ற இயக்குனர்!…

சென்னை:-மங்காத்தா தொடங்கிய சல்ட் அண்ட் பெப்பர் லுக் வீரம் வரைக்கும் ஹிட் லிஸ்ட்டில்தான் இருக்கின்றன. அஜீத்தின் ரசிகர்களும் அதனை கொண்டாடியே வந்தனர். தற்போது அஜித் கௌதம் மேனன் படத்தில் நடிக்கப்போவது தெரிந்த செய்திதான். இந்த படத்தில் தான் அஜித்தை மீண்டும் அந்த

பசங்க படத்தில் நடித்த சிறுமி ஹீரோயின் ஆனார்!…பசங்க படத்தில் நடித்த சிறுமி ஹீரோயின் ஆனார்!…

சென்னை:-பாண்டிராஜ் இயக்கிய பசங்க படத்தில் சிறுமியாக நடித்தவர் தாரணி. இவர் இப்போது சரித்திரம் பேசு படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கிறார். டி.வி.நிகழ்ச்சி தொகுப்பாளர் கன்னிகா ஒரு ஹீரோயின். தாரணிக்கு ஜோடியாக யோகஸ்வரன் போஸ் என்ற புதுமுகம் நடிக்கிறார். கிருபா என்ற

அம்மா நடிகை சொன்னதுக்காக கதையை மாற்றிய இயக்குநர்!…அம்மா நடிகை சொன்னதுக்காக கதையை மாற்றிய இயக்குநர்!…

சென்னை:-பொதுவாக ஹீரோ, ஹீரோயினை முன்னிறுத்தித்தான் படத்தைப் பத்தி பேசுவாங்க.பப்பாளி படத்தின் பிரஸ்மீட்டில் படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருந்த சரண்யா பொன்வண்ணனை வானளாவ புகழ்ந்து தள்ளிவிட்டார் படத்தின் இயக்குநர் கோவிந்தமூர்த்தி.இந்தப் படத்தின் கதையை சரண்யாவிடம் சொன்னபோது, இதென்ன..? என் வீட்ல நடக்குற மாதிரியே

மீண்டும் ஆர்யாவுடன் இணையும் விஜய்!…மீண்டும் ஆர்யாவுடன் இணையும் விஜய்!…

சென்னை:-முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி வந்த விஜய் முதல்முறையாக சைவம் என்ற படத்தை முன்னணி நடிகர்கள் இல்லாமல் உருவாக்கியுள்ளார். தெய்வத்திருமகள் சாராதான் இப்படத்தின் முக்கிய நட்சத்திரம். விருதை குறி வைத்து எடுத்திருக்கும் இந்தப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் தனது பழைய

10 மணி நேரம் தண்ணீல மிதந்த நடிகை!…10 மணி நேரம் தண்ணீல மிதந்த நடிகை!…

சென்னை:-கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு என்று தொடர் ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகை லட்சுமி மேனன். இவர் இப்போது மஞ்சப்பை, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். அதிலும் பாண்டியநாடு ஹிட்டுக்கு பிறகு விஷாலுடன் இரண்டாவது முறையாக

மணிரத்னத்தின் அடுத்த படம் தளபதி 2 ?…மணிரத்னத்தின் அடுத்த படம் தளபதி 2 ?…

சென்னை:-கடல் படம் படுதோல்வி அடைந்ததால் தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் மணிரத்னம். எனவே இம்முறை தெலுங்கு நடிகர்களின் துணையோடு களத்தில் இறங்குகிறார். நாகார்ஜுனனை வைத்து மணிரத்னம் இயக்கிய ‘கீதாஞ்சலி’ தெலுங்கில் மிகப்பெரிய ஹிட் ஆகியதால் அதே ஹீரோவை வைத்து

வசனகர்த்தாவாக மாறிய நடிகர்!…வசனகர்த்தாவாக மாறிய நடிகர்!…

சென்னை:-‘சென்னை 600 028’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானவர் சிவா. தொடர்ந்து பல படங்களில் நாயகனாக நடித்துள்ள இவர் தற்போது வசனகர்த்தாவாகவும் மாறியுள்ளார்.சிவா நடிப்பில் வெளியான ‘தில்லு முல்லு’ படத்தை இயக்கிய பத்ரி தற்போது ‘ஆடாம ஜெயிச்சோமடா’ என்ற

தமிழுக்கு ரீ-என்ட்ரி ஆகும் ‘ராம்’ நடிகை!…தமிழுக்கு ரீ-என்ட்ரி ஆகும் ‘ராம்’ நடிகை!…

சென்னை:-இயக்குனர் அமீரின் ‘ராம்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் கஜாலா. இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகை என்ற பெயர் பெற்றார். அதன்பிறகு, ஒருசில படங்களில் நடத்த அவர், சமூக அந்தஸ்துக்கு கல்வி முக்கியம் என்பதை உணர்ந்து படிப்பிற்காக சில காலங்களாக

இந்த வருடம் கமலின் 3 படங்கள் வெளிவருகிறது!…இந்த வருடம் கமலின் 3 படங்கள் வெளிவருகிறது!…

சென்னை:-கமல் நடித்து, இயக்கியுள்ள ‘விஸ்வரூபம் 2’ படம் முடிந்துள்ளது. ஏற்கனவே வந்த விஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சியாக இதை எடுத்துள்ளார். படப்பிடிப்பு பல மாதங்கள் விறுவிறுப்பாக நடந்து நிறைவடைந்துள்ளது. தற்போது டப்பிங் ரீ-ரிக்கார்டிங், கிராபிக்ஸ் போன்ற இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. மே மாதம்