உறவுக்கு வர மறுத்த ‘பெண்ணை’ கத்தியால் குத்திய பெண் …உறவுக்கு வர மறுத்த ‘பெண்ணை’ கத்தியால் குத்திய பெண் …
கர்நாடகா:- வாணி, ராணி (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) ஆகிய இருவரும் கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் உள்ள கோனனூரில் உள்ள அரசுக் கல்லூரியல் பிஏ படித்து வருபவர்கள். கல்லூரியில் விடுதியில் தங்கியிருந்தபோது ஒரே அறையில் தங்கினர். கணவன் மனைவி போலவே நடந்து கொள்வார்களாம்.