சிலிண்டர் விலை திடீர் உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி !சிலிண்டர் விலை திடீர் உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி !
பெட்ரோல் ,டீசல் விலையையே தாங்கி கொள்ளமுடியாத மக்களுக்கு,கேஸ் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி பெரும் அதிர்ச்சியை தந்துள்ளன..இதன்படி சென்னையில் இனி இன்று முதல் ஒரு சிலிண்டரின் விலை ரூ. 888.50-க்கு விற்கப்படும். மானியம் அல்லாத சிலிண்டரின் விலை ரூ. 59