Tag: சியாரா லியான்

எபோலா நோயை கட்டுப்படுத்த 3 நாள் ஊரடங்கு உத்தரவு!…எபோலா நோயை கட்டுப்படுத்த 3 நாள் ஊரடங்கு உத்தரவு!…

பிரீடவுன்:-மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான சியாரா லியான், லைபீரியா, கினியா ஆகிய நாடுகளில் ‘எபோலா’ என்ற உயிர்க்கொல்லி வைரஸ் நோய் கடுமையாக பரவி வருகிறது. இந்த நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. இந்த நோய்க்கு இதுவரை 10,200 பேர் பலியாகி உள்ளனர். சியாரா