ஐ… சீயான் விக்ரம்ஐ… சீயான் விக்ரம்
இயக்குனர் ஷங்கரின் அந்நியன் படத்திற்காக ஏற்கனவே தன்னை முழுவதுமாக அர்பணித்துகொண்ட சீயான் விக்ரம் தற்போது “ஐ” படத்திற்காக பல மாதங்களாக உணவு கட்டுப்பாடு இருந்து உடல்கட்டை ஸ்லிம்மாக மாற்றி ஆளே அடையாளம தெரியாத அளவுக்கு உருமாறி நடித்தாராம், பின்னர் உடம்பை பயில்வான்