Tag: சிஎஸ்கே – சார்லஸ் ஷபீக் கார்த்திகா திரை விமர்சனம்

சிஎஸ்கே – சார்லஸ் ஷபீக் கார்த்திகா (2015) திரை விமர்சனம்…சிஎஸ்கே – சார்லஸ் ஷபீக் கார்த்திகா (2015) திரை விமர்சனம்…

திருச்செந்தூரில் பிறந்து வளர்ந்தவரான நாயகி கார்த்திகா, சென்னையில் வைரம் வாங்கி விற்கும் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். திருச்செந்தூரில் கார்த்திகாவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஷபீக்கும், கார்த்திகாவும் நெருங்கிய நண்பர்கள். ஷபீக்கிற்கு இரண்டு தங்கைகள். தங்கைகளுடன் வீட்டிலேயே சிறு தொழில் செய்து