திருட வந்த சிறுவனை நடிகனாக்கிய இயக்குனர்!…திருட வந்த சிறுவனை நடிகனாக்கிய இயக்குனர்!…
மும்பை:-இந்தியில் தயாராகும் புதிய படம் சார்பியுடியா சுக்ரே. இப்படத்தை மணீஷ் ஹரிசங்கர் இயக்குகிறார். கரீனா கபூரின் நாத்தனாரும், சயீப் அலிகானின் தங்கையுமான சோஹா அலிகான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடந்தது. அப்போது 13 வயது சிறுவன் சங்கர்