Tag: சத்தீஷ்கர்

இளம் பெண்களை தகாத உறவுக்கு அழைத்ததாக 76 வயது ஆசிரியர் மீது புகார்!…இளம் பெண்களை தகாத உறவுக்கு அழைத்ததாக 76 வயது ஆசிரியர் மீது புகார்!…

ராய்கர்:-சத்தீஷ்கர் மாநிலம் ராய்கர் பகுதியில் உள்ள குருகுல கல்வி நிறுவனத்தை நடத்தி வருபவர் சுவாமி ராமானந்த் சரஸ்வதி (வயது 76). இந்த கல்வி நிறுவனத்தில் கடந்த 30 வருடங்களாக அப்பகுதியை சேர்ந்த தலித் பெண்களுக்கு கல்வி கற்று கொடுக்கப்பட்டு வருகிறது. கடந்த