Tag: குருத்தணு

ஸ்டெம் செல்களில் இருந்து உயிரணு – கரு முட்டை தயாரிப்பு!…ஸ்டெம் செல்களில் இருந்து உயிரணு – கரு முட்டை தயாரிப்பு!…

லண்டன்:-மலட்டுத்தன்மை காரணமாக சிலர் குழந்தையின்றி தவிக்கின்றனர். அவர்களின் குறைகளை போக்க விஞ்ஞானிகள் ஸ்டெம் செல்களில் இருந்து உயிரணு மற்றும் கரு முட்டை தயாரித்து வியத்தகு சாதனை படைத்துள்ளனர். தொடக்கத்தில் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் இஸ்ரேலில் உள்ள வெய்ஷ்மான் நிறுவனத்தைச்