Tag: கிரிஷ் 3

பாய் ப்ரண்ட் வேனும் சொல்லும் நடிகை …பாய் ப்ரண்ட் வேனும் சொல்லும் நடிகை …

தமிழில் தாம் தூம் படத்தில் நடித்தவர் கங்கனா ரனாவத் இவர் தெலுங்கு, இந்தி, படங்களில் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது: டபுள் ஹீரோயின் படங்களில் நடித்துவந்த நீங்கள் இப்போது சோலோ ஹீரோயின் படங்களை தேர்வு செய்வது ஏன் என்கிறார்கள்.