Tag: கஸ்தூரிராஜா

ஆரம்பத்தில் என்னை யாரும் நம்பவில்லை… நடிகர் தனுஷ் பேச்சு!…ஆரம்பத்தில் என்னை யாரும் நம்பவில்லை… நடிகர் தனுஷ் பேச்சு!…

சென்னை:-நடிகர் தனுஷுக்கு ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பும் ஒரு விபத்துதான். அந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமான நான்கைந்து இளைஞர்களில் ஒருவர் திடீரென வராமல் போய்விட்டார். அப்போது அந்த படத்தின் இயக்குனரும், தனுஷின் அப்பாவுமான கஸ்தூரிராஜா +1 படித்துக் கொண்டிருந்த