ரயில் நிலையத்தில் பெண் தீவிரவாதி தாக்குதல்…ரயில் நிலையத்தில் பெண் தீவிரவாதி தாக்குதல்…
ரஷ்யாவின் வோல்கோகிராட் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் பெண் தற்கொலைப்படைத் தீவிரவாதி நடத்திய மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். வடக்கு காகாஸஸ் பகுதியில், கடந்த 3 ஆண்டுகளில் நடந்த மிகப் பெரிய குண்டுவெடிப்புச் சம்பவம் என்று ரஷ்ய அதிகாரிகள்