Tag: எஸ்-எஸ்-குமரன்

நடிகைகள் பாட எதிர்ப்பு தெரிவிக்கும் இசையமைப்பாளர்…!நடிகைகள் பாட எதிர்ப்பு தெரிவிக்கும் இசையமைப்பாளர்…!

தமிழ் பட உலகில் நடிகைகள் பலர் பாடகிகளாகி வருகின்றனர். ஆண்ட்ரியா ஏற்கனவே பல படங்களில் பாடி உள்ளார். ரம்யாநம்பீசன் பாண்டிய நாடு படத்தில் பைபை பாடலை பாடி பாடகியானார். லட்சுமிமேனனும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் ஒரு பாடலை பாடி