தமிழ் புத்தாண்டில் இணையும் விஜய், விக்ரம், சூர்யா!…தமிழ் புத்தாண்டில் இணையும் விஜய், விக்ரம், சூர்யா!…
சென்னை:-ஏப்ரல் 14ம் தேதி விஜய் நடிக்கும் ‘கத்தி’, ஷங்கர் படைப்பில் உருவாகும் ‘ஐ’ மற்றும் சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ திரைப்படங்களின் ஃபஸ்ட் லுக் வெளிவர உள்ளது.ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மற்றும சமந்தா நடிப்பில் உருவாகும் ‘கத்தி’ திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் அனிரூத்.