Tag: என்றென்றும் புன்னகை திரை விமர்சனம்

என்றென்றும் (2014) திரை விமர்சனம்…என்றென்றும் (2014) திரை விமர்சனம்…

நாயகி பிரியங்கா ரெட்டி சென்னையில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியையாக இருக்கிறார். அங்கு இவருடன் பணிபுரியும் மற்றொரு ஆசிரியை போதைப் பழக்கத்துக்கு அடிமையாக இருக்கிறார். அதே பள்ளியில் பி.டி. மாஸ்டராக பணிபுரிபவர் இவருக்கு போதை மருந்து சப்ளை செய்கிறார் . ஒருநாள்