Tag: உடல் எடை

உடல் எடையை குறைத்து இளமையாக இருக்க உதவும் “பச்சை பட்டாணி”உடல் எடையை குறைத்து இளமையாக இருக்க உதவும் “பச்சை பட்டாணி”

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் என்றும் இளமையாகவும்,மெல்லிய உடல் அமைப்பு கொண்டவர்களாகவும் இருக்க ஆசை கொண்டுள்ளனர்…அதற்காக பணத்தை அதிகமாக செலவு செய்கின்றனர்…. அதற்கு பதிலாக உழவனின் நண்பன் என்றழைக்கபடும் பச்சை பட்டாணியை அன்றாட உணவில் சேர்த்துகொள்ளலாம்…இதன் அறிவியல் பெயர் “பிசும் சடிவும்”… இந்த