Tag: இளவரசன்

இளவரசன் நினைவு தினத்தை முன்னிட்டு தர்மபுரியில் 144 தடை!…இளவரசன் நினைவு தினத்தை முன்னிட்டு தர்மபுரியில் 144 தடை!…

தர்மபுரி:-இளவரசன் – திவ்யா காதல் திருமணத்தால் தர்மபுரி நத்தம் காலனியில் கடந்த 2012ல் கலவரம் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்தாண்டு ஜூலை 4ம் தேதி, இளவரசன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் நடந்து ஓராண்டு முடிவடைய உள்ள நிலையில்,