கமல்,விக்ரம்,சூர்யா வரிசையில்…நிற்க போகிறவர்கமல்,விக்ரம்,சூர்யா வரிசையில்…நிற்க போகிறவர்
சினிமாவில் இதுவரை யாரும் செய்யாத ஒரு காரியத்தை செய்திருக்கிறார் நடிகர் ஷாம். படத்தின் கேரக்டருக்காக சில ஹீரோக்கள் தாடியும் நீண்ட தலை முடியும் வளர்த்து வித்தியாசம் காட்டுவார்கள். அல்லது, மொட்டை அடிப்பார்கள். உடம்பை ஏத்துவதும் இறக்குவதும் தவிர