ஆடாம ஜெயிச்சோமடா (2014) திரை விமர்சனம்…ஆடாம ஜெயிச்சோமடா (2014) திரை விமர்சனம்…
சென்னையில் கால் டாக்சி டிரைவராக பணிபுரிந்து வரும் கருணாகரன், நண்பனுடைய சகோதரி விஜயலட்சுமியை காதல் திருமணம் செய்து கடன்களில் தத்தளித்து வருகிறார்.இந்நிலையில் கிரிக்கெட் சூதாட்ட புரோக்கரான பாலாஜி, பை நிறைய பணத்துடன் கருணாகரன் டாக்சியை புக் செய்து பயணம் செய்கிறார். இந்த