தனுஜை விரும்பும் கமலின் மகள்!…தனுஷ் அதிர்ச்சி…தனுஜை விரும்பும் கமலின் மகள்!…தனுஷ் அதிர்ச்சி…
மும்பை:-கமல்ஹாசன் இரண்டாவது மகள் அக்ஷராஹாசன், தனுஷ், அமிதாப் நடிக்கும் புதிய இந்திப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். முதல் படத்திலேயே அமிதாப், மற்றும் தனுஷுடன் நடிப்பதால் அக்ஷரா ஹாசனை எல்லோரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் அக்ஷராஹாசனின் புதிய காதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பழம்பெரும்