படக்குழுவினருக்கு விருந்தளிக்கும் நடிகை!…படக்குழுவினருக்கு விருந்தளிக்கும் நடிகை!…
மும்பை:-தீபிகா படுகோனே, தான் நடிக்கும் புதிய இந்தி படமான ஃபைண்டிங் ஃபன்னி படப்பிடிப்பிற்காக கோவாவில் தங்கி உள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் கோவாவின் பாரம்பரிய உணவு வகைகளை பிரத்யேகமாக சமைத்துக் கொடுப்பதற்காக கோவாவைச் சேர்ந்த சமையல்க்காரர் ஒருவரை தீபிகா நியமித்துள்ளார். முதலில் தீபிகா