Category: விளையாட்டு

விளையாட்டு

IPL Royal Challengers team director Sidhartha mallya

சிக்கலில் சித்தார்த் மல்லையா…சிக்கலில் சித்தார்த் மல்லையா…

டெல்லியில் லூக்போம்ஸ்பேர்ச் மது அருந்திவிட்டு தம்மை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அமெரிக்கப் பெண் ஒருவர் புகார் கொடுத்திருந்தார்.

luke pomersbach

ஐ.பி.எல் -5 இல் ஒரு கசமுசா…ஐ.பி.எல் -5 இல் ஒரு கசமுசா…

நடப்பு ஐ.பி.எல் 5வது தொடரின் இறுதிக் கட்டத்தில் சர்ச்சை மேல் சர்ச்சை வெடித்து வருகிறது. ஸ்பாட் பிக்சிங், ஷாருக்கான் ரகளை என இந்த வரிசையில்

Shahrukh khan with knight riders promotion

ஷாருக்கானுக்கு வாழ்நாள் தடைஷாருக்கானுக்கு வாழ்நாள் தடை

நடப்பு ஐ.பி.எல்.5வது தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

tamil movie actor trisha

ரொம்ப முக்கியமான செய்தி… திரிஷாவுக்கு சச்சினை ரொம்ப பிடிக்குமாம்ரொம்ப முக்கியமான செய்தி… திரிஷாவுக்கு சச்சினை ரொம்ப பிடிக்குமாம்

ஐ.பி.எல். கிரிக்கெட் ஜுரம் நாடு முழுவதும் பரவியுள்ளது. நடிகர்-நடிகைகளையும் அதுவிட்டு வைக்கவில்லை. படப்பிடிப்பு இடைவேளையில்

தீபிகாவால் ரஜினிக்கு வந்த பிரச்சனைதீபிகாவால் ரஜினிக்கு வந்த பிரச்சனை

கோச்சடையான் படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்கும் தீபிகாவுடன் காதல் காட்சிகளை மிக நெருக்கமாக இருக்கும்படி அமைக்க வேண்டாம்.

ஷாருக் கொடும்பாவி எரிப்பு – சரியோ தவறோ வங்க மக்களின் உணர்வை மதிக்கிறோம்…ஷாருக் கொடும்பாவி எரிப்பு – சரியோ தவறோ வங்க மக்களின் உணர்வை மதிக்கிறோம்…

இந்திய கிரிக்கெட் அணி யின் முன்னாள் கேப்டன் கங்குலி கடந்த 3 ஐ.பி.எல். போட்டியிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடியுள்ளார்

கங்கூலியை யாராவது ஏலம் எடுப்பார்களா…கங்கூலியை யாராவது ஏலம் எடுப்பார்களா…

ஐ.பி.எல். 4-வது கிரிக்கெட் போட்டித் தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெறவுள்ளது. இதில் கொல்கட்டா அணியில் கங்கூலி நீடிப்பார்

கொச்சி ஐபிஎல் ஒரு வழியாக “கிளீன் போல்டு”கொச்சி ஐபிஎல் ஒரு வழியாக “கிளீன் போல்டு”

இப்போதோ, அப்போதோ என்று தொங்கிக்கொண்டிருந்த கொச்சி ஐபிஎல் அணியின் கதை ஒரு வழியாக முடிந்து போய் விட்டது. அந்த அணியின் முதலீட்டாளர்கள்

கெளதம் கம்பீர் இடம்பெற மாட்டார் – தோனி அதிரடிகெளதம் கம்பீர் இடம்பெற மாட்டார் – தோனி அதிரடி

நியூ ஸீலாந்து அணிக்கு எதிராக நாளை தொடங்கவுள்ள 2வது டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து குறைவான ரன்களுக்கு ஆட்டமிழந்துவரும் கெளதம் கம்பீர் இடம்பெற மாட்டார்

முத்தையா முரளிதரன் பார்வையில் இலங்கை இனப் பிரச்சனை.முத்தையா முரளிதரன் பார்வையில் இலங்கை இனப் பிரச்சனை.

தற்சமயம் அவுஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அங்குள்ள முன்னணிப் பத்திரிகையான சிட்னி மோர்னிங் ஹெரால்ட் பத்திரிகைக்குப் பேட்டியொன்று அளித்துள்ளார். அப்பேட்டியில், தமிழர்கள் மிகுந்த கடினமான காலப்பகுதியைச் சந்தித்தார்கள்,