Category: செய்திகள்

நடிகர் விஜய் என்னை நம்ப வேண்டும் – கௌதம் மேனன்!…நடிகர் விஜய் என்னை நம்ப வேண்டும் – கௌதம் மேனன்!…

சென்னை:-இயக்குனர் கௌதம் மேனன் படங்கள் என்றாலே திரையரங்கிற்கு நம்பி போகலாம் என்று ரசிகர்கள் மனதில் ஒரு எண்ணம் உள்ளது. சமீபத்தில் கூட இவருடைய இயக்கத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் அஜித் ரசிகர்களையும் தாண்டி எல்லோரிடத்திலும் நல்ல வரவேற்பு பெற்றது. இவர் சமீபத்தில்

டெல்லியில் முதல் முறையாக பிரதமர் மோடியின் மெட்ரோ ரெயில் பயணம்!…டெல்லியில் முதல் முறையாக பிரதமர் மோடியின் மெட்ரோ ரெயில் பயணம்!…

புதுடெல்லி:-பிரதமர் மோடி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் காரில் சென்று கலந்து கொள்வது வழக்கம். அவர் செல்லும் போது ஆங்காங்கே போக்குவரத்து நிறுத்தப்படும் இந்த நிலையில் இன்று டெல்லியில் நடந்த தேசிய புலனாய்வு அகாடமி நிகழ்ச்சிக்கு காரில் செல்லாமல் மெட்ரோ ரெயிலில் சென்று

பிரபல நடிகர் சாந்தனு காதல் திருமணம்!…பிரபல நடிகர் சாந்தனு காதல் திருமணம்!…

சென்னை:-பாக்யராஜ் டைரக்டு செய்து கதாநாயகனாக நடித்த ‘வேட்டிய மடிச்சு கட்டு’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அவருடைய மகன் சாந்தனு அறிமுகம் ஆனார். ‘சக்கரகட்டி’ படத்தின் மூலம் சாந்தனு கதாநாயகன் ஆனார். சித்து பிளஸ் 2, ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைபேசி ஆகிய

நடிகர் அஜித்துக்கு தங்கையாக நடிக்கும் லட்சுமி மேனன்!…நடிகர் அஜித்துக்கு தங்கையாக நடிக்கும் லட்சுமி மேனன்!…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித், சிவா இயக்கத்தில் மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்க இருக்கிறது. அண்ணன், தங்கை பாசத்தை மையமாக கொண்டு உருவாக இருக்கும் இப்படத்தில்

சோலார் மின்சார வசதி கொண்ட உலகின் முதல் கிரிக்கெட் மைதானம்!…சோலார் மின்சார வசதி கொண்ட உலகின் முதல் கிரிக்கெட் மைதானம்!…

பெங்களூர்:-பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் சூரியஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் வசதி அமைக்கப்பட்டுள்ளது. 400 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக தகடுகளை ஸ்டேடியத்தின் மேற்கூரையில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான செலவு ரூ.4½ கோடியாகும். இந்த சூரியஒளி மின் உற்பத்தி மூலம் தினசரி

ராஜபக்சே மனைவியின் வங்கி கணக்குகளை சோதனை செய்ய கோர்ட்டு உத்தரவு!…ராஜபக்சே மனைவியின் வங்கி கணக்குகளை சோதனை செய்ய கோர்ட்டு உத்தரவு!…

கொழும்பு:-இலங்கையில் கடந்த ஜனவரி 8–ந்தேதி நடந்த தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தோல்வி அடைந்தார். எதிர்க்கட்சி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனா வெற்றி பெற்று அதிபரானார். அதை தொடர்ந்து ராஜபக்சே ஆட்சி காலத்தில் நடந்த ஊழல்கள், அதிகார அத்து மீறல்கள் வெளியாகி

ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்தது!…ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்தது!…

சென்னை:-ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.168 குறைந்தது.சில நாட்களாக தங்கம் விலை ஏறி இறங்கி வருகிறது. கடந்த 22–ந்தேதி ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 336 ஆக இருந்தது மறுநாள் 23–ந்தேதி பவுனுக்கு ரூ.134 குறைந்து ரூ.20 ஆயிரத்து 192

ரசிகர்களுக்காக இடம் வாங்கிய நடிகர் விஜய்!…ரசிகர்களுக்காக இடம் வாங்கிய நடிகர் விஜய்!…

சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் எப்போதும் தன் ரசிகர்களை மிகவும் மதிக்க தெரிந்தவர். இவர் தற்போது ‘புலி’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும், விஜய்க்கு எப்போதெல்லாம் தன் ரசிகர்களை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறாரோ, சிலரை வீட்டிற்கு அழைத்து பேசுவாராம்.

இரவு நேரங்களில் சந்திக்கும் பிரபுதேவா – சோனாக்‌ஷி சின்ஹா!…இரவு நேரங்களில் சந்திக்கும் பிரபுதேவா – சோனாக்‌ஷி சின்ஹா!…

சென்னை:-தபாங் படத்தின் மூலம் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா. இவர் லிங்கா படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். பிரபுதேவா பாலிவுட்டில் ஒரு படம் இயக்குகிறார் என்றால் அந்த படத்தில் யார் இருக்கிறார்களோ, இல்லையோ,

கிளப்பில் கற்பழிக்கப்பட்ட நடிகை தன்ஷிகா!…கிளப்பில் கற்பழிக்கப்பட்ட நடிகை தன்ஷிகா!…

சென்னை:-பேராண்மை, பரதேசி போன்ற தரமான படங்களில் நடித்தவர் நடிகை தன்ஷிகா. இவர் தற்போது இயக்குனர் சமுத்திரகனி இயக்கத்தில் ‘கிட்னா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து திறந்துடு சீசே என்ற திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். இதில் ஒரு கிளப்பில் கற்பழிக்கப்பட்ட பெண்ணாக