Category: செய்திகள்

மாட்டு இறைச்சி சாப்பிட்டு ராகுல் கோவிலுக்கு சென்றதால் பூகம்பம் ஏற்பட்டது: பாஜக எம்.பி.!…மாட்டு இறைச்சி சாப்பிட்டு ராகுல் கோவிலுக்கு சென்றதால் பூகம்பம் ஏற்பட்டது: பாஜக எம்.பி.!…

ஹரித்துவார்:-உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சாமியார் சாக்‌ஷி மகராஜ். இவர் உன்னாவ் தொகுதியில் இருந்து பா.ஜனதா சார்பில் பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். அடிக்கடி மத தொடர்பான கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் கேதார்நாத் பயணம் குறித்து

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி செய்ய பேஸ்புக்கில் புதிய வசதி!…பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி செய்ய பேஸ்புக்கில் புதிய வசதி!…

சான் பிரான்சிஸ்கோ:-நேபாளத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘சேப்டி செக் அப்டேட்’ மூலமாக உதவிய பேஸ்புக் தற்போது இப்பூகம்பத்தால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு உதவும் வகையில் நன்கொடை அளிக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. பேஸ்புக்கை திறந்தாலே நிலைத்தகவல்களை (status) காணும் இடத்திற்கு மேலே வாருங்கள். நேபாளத்திற்கு

நடிகை திரிஷாவின் திருமணம் ரத்து?…நடிகை திரிஷாவின் திருமணம் ரத்து?…

சென்னை:-நடிகை திரிஷா தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்தியிலும் நடித்துள்ளார். ஏற்கனவே தெலுங்கு நடிகர் ராணாவையும் திரிஷாவையும் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. பிறகு இவர்களுடைய உறவு முறிந்து, இருவரும் பிரிந்து விட்டார்கள். அதன் பிறகு தமிழ் பட

நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பம் 20 அணுகுண்டு வெடித்ததற்கு சமம்: நிபுணர்கள் தகவல்!…நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பம் 20 அணுகுண்டு வெடித்ததற்கு சமம்: நிபுணர்கள் தகவல்!…

காத்மாண்டு:-இமயமலை பகுதியில் உள்ள நேபாளத்தில் கடந்த 25–ந்தேதி (சனிக்கிழமை) 7.9 ரிக்டரில் பூகம்பம் ஏற்பட்டது. அதில் காத்மாண்டு, போக்ரா, தீர்த்திநகர் உள்ளிட்ட பெரும் பாலான இடங்களில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள், ஓட்டல்கள் இடிந்து தரை மட்டமாயின.இடிபாடுகளுக்குள் சிக்கி ஏராளமானவர்கள் பலியாகினர். இதுவரை

சூதாட்டம் ஆடிய பிரபல தெலுங்கு நடிகை கல்யாணி கைது!…சூதாட்டம் ஆடிய பிரபல தெலுங்கு நடிகை கல்யாணி கைது!…

சென்னை:-ஆந்திராவில் நடிகை கல்யாணி பிரபல குணசித்திர நடிகையாக இருக்கிறார். இவரை கராத்தே கல்யாணி என்று அழைக்கின்றனர். நிறைய தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். ஐதராபாத்தில் உள்ள வனஸ்தலிபுரம் ஜஹாங்கிர் காலனியில் உள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசுக்கு தகவல்

அவேஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015) திரை விமர்சனம்…அவேஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015) திரை விமர்சனம்…

படத்தின் கதைப்படி, அல்ட்ரான் உருவானதற்கு ஒரு வகையில் ‘அயன் மேன்’ டோனி ஸ்டார்க்கே காரணம். வேற்றுகிரகவாசிகளிடமிருந்து இந்த உலகத்தைக் காப்பதற்காக அவர் உருவாக்கிய ரோபோக்களான அல்ட்ரான் மனிதர்களுக்கு எதிராய் திரும்புவதே இப்படத்தின் கதை. பூமியின் அழிவுக்குக் காரணமாக இருப்பது மனித இனமே

ஒரே படத்தில் இணையும் ஜி.வி.பிரகாஷ், அனிருத்!…ஒரே படத்தில் இணையும் ஜி.வி.பிரகாஷ், அனிருத்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ் மற்றும் அனிருத். இதில், ஜி.வி.பிரகாஷ் இசை மட்டுமின்றி நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் சுசீந்திரன் தயாரிப்பில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் திரைப்படம் வில் அம்பு. இப்படத்திற்கு நவின் இசையமைத்து வருகிறார்.

மலேசிய பேட்மிண்டன் வீரர் லீக்கு 8 மாதம் தடை!…மலேசிய பேட்மிண்டன் வீரர் லீக்கு 8 மாதம் தடை!…

கோலாலம்பூர்:-உலக பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் தர வரிசையில் நம்பர் ஒன் இடத்தை தொடர்ந்து 199 வாரங்கள் வகித்த மலேசியாவின் முன்னணி வீரர் லீ ஷோங் வெய், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்தோனேஷியாவில் உள்ள ஜகர்தாவில் நடந்த உலக பேட்மிண்டன் சாம்பியன்

நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் 80 லட்சம் மக்கள் பாதிப்பு – ஐ.நா தகவல்!…நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் 80 லட்சம் மக்கள் பாதிப்பு – ஐ.நா தகவல்!…

காத்மாண்டு:-பூகம்பத்தால் சின்னா பின்னமான நேபாளத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த பூகம்ப சேதம் குறித்து ஐ.நா.சபை கணக்கெடுப்பு நடத்தி வருகிறது.இந்த பூகம்பத்தில் 39 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் 11 மாவட்டங்கள் மிக கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. சுமார் 80

இலங்கை நாளிதழில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த கௌரவம்!…இலங்கை நாளிதழில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த கௌரவம்!…

சென்னை:-நடிகர் சிவகார்த்திகேயன் புகழ் தற்போது கடல் கடந்து சென்று விட்டது. நடித்த சில திரைப்படங்களிலேயே இவருக்கு தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் வந்து விட்டனர். அது மட்டுமின்றி தற்போது இலங்கையிலும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். இதை நிரூபிக்கும் பொருட்டு, இலங்கை நாளிதழ்