Category: திரையுலகம்

திரையுலகம்

தேவர் மகன் 2 அடுத்த படம் : உறுதி செய்த கமல் !!தேவர் மகன் 2 அடுத்த படம் : உறுதி செய்த கமல் !!

இந்தியன் 2ம் பாகத்தை அடுத்து தேவர் மகன் படத்தின் 2ம் பாகத்தில் நடிக்க உள்ளதாக கமல் அறிவித்துள்ளார். சூர்யாவின் சிங்கம் , விக்ரமின் சாமி,கமல்ஹாசனின் விஸ்வரூபம், ரஜினிகாந்த் எந்திரன் ,விஷால் சண்டக்கோழி ,சதுரங்க வேட்டை என பல படங்கள் இரண்டாம் பாகம்

யுவனின் அடுத்த தயாரிப்பு !யுவனின் அடுத்த தயாரிப்பு !

யுவன் தயாரித்து இசையமைத்த படம் ” பியார் பிரேமா காதல் ” . ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் நடித்திருந்த ரொமான்டிக் காமெடி படம் இது .ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற படம் .வசூலையும் வாரி குவித்தது.பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டாகின. Happy

சிம்பு உடன் இணையும் யோகிபாபு !!சிம்பு உடன் இணையும் யோகிபாபு !!

‘அட்டாரிண்டிகி தாரேடி’ தெலுங்கு ரீமேக்கில் சிம்பு நடித்து வருகிறார் .2013-ஆம் ஆண்டு வெளியான த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கியிருந்த இப்படத்தில் ஹீரோவாக ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் நடித்திருந்தார். இதில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக சமந்தா மற்றும் ப்ரனிதா, நதியா, பொம்மன் இரானி,

இந்தியன் 2வில் அக்ஷய் குமார் ?? பரபரக்கும் புதிய தகவல் !இந்தியன் 2வில் அக்ஷய் குமார் ?? பரபரக்கும் புதிய தகவல் !

  இயக்குநர் சங்கர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து 2.0 என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இதில் அக் ஷய் குமார் வில்லனாக நடிக்கிறார்.இந்தியாவின் அதிக பொருட்ச்செலவில் உருவாகும் படம் இது. இந்நிலையில் தன் அடுத்த படமான இந்தியன் 2

வசூலை குவிக்கும் “96” ! மக்கள் கூட்டம் அலைமோதுகிறது !வசூலை குவிக்கும் “96” ! மக்கள் கூட்டம் அலைமோதுகிறது !

  முதன்முதலாக விஜய் சேதுபதி- திரிஷா ஜோடி சேர்ந்து நடித்தள்ள படம் “96”. படம் வெளியானதில் இருந்து படத்தை பார்த்தவர்கள் தங்களது பள்ளி கால காதலை கண்டிப்பாக நினைவு கூர்ந்து,திரும்பி சென்று பார்க்குமளவுக்கு அனைவரையும் இப்படம் ஈர்த்துள்ளது .வாட்ஸ் அப் ஸ்டேடஸில்

சர்வதேச விருது பெற்ற தங்கமீன்கள் சாதனா!சர்வதேச விருது பெற்ற தங்கமீன்கள் சாதனா!

தேசிய விருது வென்ற ராம் இயக்கிய தங்கமீன்கள் படத்தில் அவருக்கு மகளாக நடித்தவர் சாதனா. அப்பா-மகள் பாச பிணைப்பை காட்டிய இந்த படம் ,சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதையும் சாதனாவுக்கு பெற்று தந்தது ராமின் அடுத்த படமான பேரன்பு படத்தில் சாதனா

தமிழ் சினிமாவில் பாலியல் தொல்லையா ?? – சமந்தா விளக்கம் !!தமிழ் சினிமாவில் பாலியல் தொல்லையா ?? – சமந்தா விளக்கம் !!

சமந்தா நடிப்பில் யு டர்ன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த சீமராஜா திரைப்படமும் தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிவருகின்றன. கதைகளில் கவனம் செலுத்துவதால் சமந்தா இரு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருவதும் வெற்றிக்கான முக்கிய

நடிகர் விஜய் தந்தைக்கு முன்ஜாமீன் !!நடிகர் விஜய் தந்தைக்கு முன்ஜாமீன் !!

கடந்த ஆண்டு நடந்த ஒரு விழாவில் நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், இந்துக்கள் பற்றி பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ‘மக்கள் திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்துவதை கடவுளுக்கு லஞ்சம் கொடுப்பது’ என்று சென்னையில் கடந்த ஆண்டு

தந்தி டிவியை கண்டித்த கார்த்திக் சுப்புராஜ் !!தந்தி டிவியை கண்டித்த கார்த்திக் சுப்புராஜ் !!

“பேட்ட” திரைப்படத்தின் கசிந்த ஸ்டில்ல்களை டிவியில் ஒளிபரப்பிய தந்தி டிவிக்கு தன் கண்டனத்தை பதிவு செய்துள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் “பேட்ட “.கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார்.விஜய் சேதுபதி,நவாஸுதீன் சித்திக் உள்ளிட்ட பெரும் நட்சத்திர

நிஜத்திலும் காதலா ?? மறுக்கும் “96” பட ஜோடி !நிஜத்திலும் காதலா ?? மறுக்கும் “96” பட ஜோடி !

“96” படத்தில் நடித்த ஆதித்யா பாஸ்கரும் ,கௌரியும் நிஜத்திலும் காதலிப்பதாக வந்த செய்திகளுக்கு இருவரும் மறுப்பு தெரிவித்துள்ளனர் . சமீபத்தில் திரைக்கு வந்து கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் “96” படத்தில்,விஜய் சேதுபதி திரிஷாவின் இளம் வயது கதாபாத்திரங்களாக நடித்தவர்கள் நடிகர் ஆதித்யா பாஸ்கரும்