Author: செல்வப்பெருந்தகை

திமுக செய்தித் தொடர்பு செயலாளர் பதவியில் இருந்து டி.கே.எஸ்.இளங்கோவன் விடுவிப்பு !!திமுக செய்தித் தொடர்பு செயலாளர் பதவியில் இருந்து டி.கே.எஸ்.இளங்கோவன் விடுவிப்பு !!

டி.கே.எஸ்.இளங்கோவன் திமுகவின் செய்தித் தொடர்பு செயலாளராக பணியாற்றி வந்தார்.அந்தப் பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ” திமுகவின் செய்தி தொடர்பு செயலாளராக

சின்மயி விவகாரம் : இளையராஜா என்ன சொல்கிறார் தெரியுமா ?!சின்மயி விவகாரம் : இளையராஜா என்ன சொல்கிறார் தெரியுமா ?!

இசையமைப்பாளர் இளையராஜா தனது 75-வது வயது பிறந்த நாளை முன்னிட்டு பல கல்லூரிகளுக்கு சென்று , மாணவ-மாணவிகளுடன் தனது இசை அனுபவங்கள் பகிர்ந்து உரையாடல் நிகழ்த்தி வருகிறார். மாணவ – மாணவியர் இதனை மகிழ்ச்சியுடன் வரவேற்று வருகிறார்கள். இன்று சென்னை, எம்.ஜி.ஆர்.-ஜானகி

வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழா – தமிழக முதல்வருக்கு அழைப்புவல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழா – தமிழக முதல்வருக்கு அழைப்பு

சர்தார் வல்லபாய் பட்டேல் உருவ சிலை திறப்பு விழா குஜராத் மாநிலத்தில் வரும் 31-ஆம் தேதி நடைபெறுகிறது , இதில் கலந்து கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய்

சினிமாவில் சிகரெட் பிடிப்பது போன்று நடிக்கும் நாயகர்கள் எல்லாம் நல்ல தலைவர்கள் அல்ல : அன்புமணி பேச்சு !சினிமாவில் சிகரெட் பிடிப்பது போன்று நடிக்கும் நாயகர்கள் எல்லாம் நல்ல தலைவர்கள் அல்ல : அன்புமணி பேச்சு !

சினிமாவில் சிகரெட் பிடிப்பது போன்று நடிக்கும் நாயகர்கள் எல்லாம் நல்ல தலைவர்கள் அல்ல என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கூறினார். சேலத்தில் மாணவர், மாணவியர் பங்கேற்றகேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நல்ல அரசியல் தலைவரை எப்படி அடையாளம் கண்டு

சின்மயிக்கு பாஜக ஆதரவு கரம் ! தமிழிசை ட்வீட் !சின்மயிக்கு பாஜக ஆதரவு கரம் ! தமிழிசை ட்வீட் !

சந்தி சிரித்தபின் சந்திக்கிறேன் என்கிறார் கவிஞர் என்று வைரமுத்துவை தமிழிசை கடுமையாக தாக்கியுள்ளார்.இதன் மூலம் சின்மயிக்கு ஆதரவளிக்கிறது பாஜக என நம்பப்படுகிறது. MeToo வில் பலர் தங்களுக்கு எதிராக நடந்த பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். இது கடும் பரபரப்பை

பொய் குற்றச்சாட்டுகள்! வழக்கு தொடுத்தால் சந்திக்க தயார்- வைரமுத்து அறிவிப்பு !பொய் குற்றச்சாட்டுகள்! வழக்கு தொடுத்தால் சந்திக்க தயார்- வைரமுத்து அறிவிப்பு !

தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் முழுக்க முழுக்க பொய்யானவை என்று வைரமுத்து வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார். பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து தன்னை 2004ஆம் ஆண்டு படுக்கைக்கு அழைத்தார் என புகார் கூறியிருந்தார் .இது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. இந்த

இந்தியா அசத்தல் வெற்றி : தொடரையும் கைப்பற்றியது !இந்தியா அசத்தல் வெற்றி : தொடரையும் கைப்பற்றியது !

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரக ஹைதராபாத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றுள்ளது .மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவை எதிர்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா மேற்கிந்திய தீவுகளை எளிதாக வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது இரண்டாவது

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்!முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்!

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 58. அடையாரில் உள்ள மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார். 6 முறை தமிழக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பரிதி இளம்வழுதி

சிபிஐ விசாரணையை எதிர்த்து மேல் முறையீடு – முன்னாள் அமைச்சர் பொன்னையன்சிபிஐ விசாரணையை எதிர்த்து மேல் முறையீடு – முன்னாள் அமைச்சர் பொன்னையன்

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பொன்னையன் டெண்டர் விவகாரம் தொடர்பான சிபிஐ விசாரணையை எதிர்த்து மேல் முறையீடு செய்யவுள்ளோம் என தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனை குறித்து முன்னாள் அமைச்சர் பொன்னையன், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் விளக்கம் அளித்தனர். அப்போது அவர்கள் கூறியது, “முதலமைச்சர்

உலகம் முழுவதும் அடுத்த 48 மணி நேரத்துக்கு இன்டர்நெட் இயங்காது !உலகம் முழுவதும் அடுத்த 48 மணி நேரத்துக்கு இன்டர்நெட் இயங்காது !

சர்வர்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், அடுத்த 48 மணி நேரத்திற்கு இணைய சேவை பாதிக்கப்படுகிறது.இன்டர்நெட் இயங்க அடிப்படையாக இருக்கும் கருவியே சர்வர் . இணையதளம் இயங்குவதற்கு அடிப்படையாக இருக்கும் சர்வர்களில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அடுத்த