திரைப்படப்பாடல்,பாடல்கள் நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023) post thumbnail image
  • Song : Namma Satham
  • Movie/Album Name : Pathu Thala (2023)
  • Star Cast : Silambarasan TR, Gautham Karthik, Priya Bhavani Shankar
  • Singer : A. R. Rahman and Yogi Sekar
  • Music Composed by : A. R. Rahman
  • Lyrics written by : Vivek

பெண் குழு : ஒரு சிலந்தி வலையில்
சிங்கத்துக்கென்ன வேல
நீ சொல்லு கண்ணு

பெண் குழு : குறை பாக்குற எந்த நெஞ்சத்துக்கும்
பிறை பாக்குற இன்பம் கிடைக்குமா

பெண் குழு : ஒரு போர்வைக்குள் உள்ள மனசுக்கு
அந்த இருள் விடிஞ்சது தெரியுமா?
ஆற்றல் என்னைக்கும் அடங்குமா?
ஆற்றல் என்னைக்கும் அடங்குமா?

ஆண் : கோடி நெருப்ப ஆரம்பிக்கிற
ஆற்றல் இருக்கும் வத்திக்குச்சி
அது காலம் வரும்னு காத்து இருக்கல
பாஞ்சி உரசி பத்திக்கிச்சு

ஆண் : ஒரு காத்து கொடுக்கும்
சலசலப்புக்கு
மலையும் பயந்து வெலகுமா!
புயலும் பதுங்க பழகுமா!

ஆண் : ஒரு கால் எடுத்து நீ கடக்க நினச்சா
கவல மறையும் தெரியுமா!
கொஞ்சம் பளிச்சு பளிச்சு பளிச்சுனு
நம்ம நெருப்ப தெளிச்சு போணும் கண்ணு

ஆண் : அக்கரையில நிக்குறவன
எட்டுது நம்ம சத்தம்
அவன் இக்கர வரும் அக்கரையில
நெஞ்சம் அவன சுத்தும்

ஆண் : பட்டோம் அடி பட்டோம்
அடிபட்டும் வந்து நிப்போம்
ஒரு அம்பா குறி வைப்போம்
வெற்றி சத்தம் சத்தம் நித்தம் நித்தம்

ஆண் : வெப்போம் அடி வெப்போம்
உலகுக்கே அறிவிப்போம்
ஒரு சொத்தா நம்ம
அன்ப சேமிப்போம்

ஆண் : கருவுக்குள் கைய தொட்டா
உறவுன்னா வந்து புட்டா
துணையாக வந்துபுட்டா
அந்த நிலா

ஆண் : கருவுக்குள் கைய தொட்டா
உறவுன்னா வந்து புட்டா
துணையாக வந்துபுட்டா
அந்த நிலா

ஆண் : அக்கரையில நிக்குறவன
எட்டுது நம்ம சத்தம்
அவன் இக்கர வரும் அக்கரையில
நெஞ்சம் அவன சுத்தும்

ஆண் : சிப்பாயி பட்டாளம்
ஆனேன் அம்பாரி
ஓங்கல் ஒய்யாரி
தெண்டி தெண்டி ஓ… ஓ…

ஆண் : ஊரே கூட்டிப்போற
ஏனோ என்ன
ஆவன் இன்னைக்கென்ன ராசாவாக

ஆண் : எல்லாமே

குழு : நியாயம்

ஆண் : ஏத்துக்கோ

குழு : காயம்

ஆண் : கொஞ்சம் தொலஞ்சு

குழு : போகும்

ஆண் : பாக்குவமா வா நீயும்

ஆண் : அக்கரையில நிக்குறவன
எட்டுது நம்ம சத்தம்
அவன் இக்கர வரும் அக்கரையில
நெஞ்சம் அவன சுத்தும்

ஆண் : பட்டோம் அடி பட்டோம்
அடிபட்டும் வந்து நிப்போம்
ஒரு அம்பா குறி வைப்போம்
வெற்றி சத்தம் சத்தம் நித்தம் நித்தம்

ஆண் : வெப்போம் அடி வெப்போம்
உலகுக்கே அறிவிப்போம்
ஒரு சொத்தா நம்ம
அன்ப சேமிப்போம்

ஆண் : எல்லாமே

குழு : நியாயம்

ஆண் : ஏத்துக்கோ

குழு : காயம்

ஆண் : கொஞ்சம் தொலஞ்சு

குழு : போகும்

ஆண் : பாக்குவமா வா நீயும்

ஆண் : பாக்குவமா வா நீயும்

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி