சங்ககாலம்,முதன்மை செய்திகள் சங்க காலக் குறிப்புகள்-பகுதி3

சங்க காலக் குறிப்புகள்-பகுதி3

சங்க காலக் குறிப்புகள்-பகுதி3 post thumbnail image

கடைச்சங்கம்:

  • இருந்த இடம்:(இன்றைய) மதுரை (வையை ஆற்றங்கரை)
  • ஆதரித்த அரசர்கள்: முடத்திருமாறன் முதல் உக்கிரப்பெருவழுதி வரை 49 பேர் .
  • பாடிய மன்னர்கள்: 3பேர்.
  • காலம்: 1850 ஆண்டுகள்.
  • இருந்த புலவர்கள் :49 பேர் .
  • பாடிய புலவர்கள் :449 பேர் .

நூல்கள்:

நெடுந்தொகை , குறுந்தொகை , நற்றிணை , புறநானூறு , ஐங்குறுநூறு ,பதிற்றுப்பத்து , கலி , பரிபாதல் , கூத்து , வரி , குற்றிசை , பேரிசை .

புலவர்கள்:

சிறு மேதாவியார் ,சேந்தம் பூதனார் ,அறிவுடையார் ,பெருங்குன்றூர்க்கிழார் ,இளந்திருமாறன் ,மதுரை ஆசிரியர் நல்லந்துவனார் , மருதனிள நாகனார் , மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் .

இலக்கணம்:அகத்தியம் , தொல்காப்பியம் .

தொடரும்………..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி