உலகச் செய்திகள்

உலகச் செய்திகள் post thumbnail image
  • சிறை தண்டனை பெற்ற அயல் நாட்டினர் ஆஸ்திரேலியாவுக்கு வர தடை செய்யும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
  • உலகம் முழுவதும் அடுத்த 50 ஆண்டுகளில் ஆயிரத்து 700க்கும் அதிகமான பறவைகளும் , விலங்கினங்களும் அழிந்து போகும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
  • அமெரிக்கப்பொருட்களுக்கான நியாயமான வர்த்தகம் இந்திய சந்தையில் கிடைப்பதில்லை என்ற புகாரையடுத்து , இந்தியாவுக்கான சிறப்பு வர்த்தக தகுதியை நிறுத்தப்போவதாக அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  • பாகிஸ்தான் விமானப்படை தயார் நிலையில் இருக்கும்படி அதன் தளபதி மார்ல் முஜைத் அன்வர் கான் உத்தரவிட்டுள்ளார்.
  • திருமணமாகி வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களில், மனைவியரை கைவட்டதாக 45 இந்தியர்களின் பாஸ்போர்ட்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தை நலத்துறை மந்திரி மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி