பொருளாதாரம்,முதன்மை செய்திகள் பொருளாதாரச் செய்திகள்!

பொருளாதாரச் செய்திகள்!

பொருளாதாரச் செய்திகள்! post thumbnail image
  • அங்கீகரிக்கப்படாத பல விதமான மறைமுக கட்டணங்களினால் தான் மக்களுக்கு ஆன்லைன் பரிவர்த்தனை என்னும் பணமில்லா பரிவர்த்தனைகள் மீதான ஆர்வம் குறைந்து போனதற்கு காரணம் என்று மும்பை ஐஐடி செய்துள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.
  • வங்கி கணக்கு , சிம் கார்டுகளுக்கு சுய விருப்பத்தின் அடிப்படையில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான ,மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு ,குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்திருக்கிறார்.
  • மாநில அரசுகளின் வரி வருவாய் அதிகரித்தாலும் , மத்திய அரசின் பங்களிப்பான இழப்பீடு தொடர்ந்து கிடைக்கும் என்று ஜிஎஸ்டி ஆணையம் தெரிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Tags: