பரபரப்பான தேர்தல் களம்-2019

பரபரப்பான தேர்தல் களம்-2019 post thumbnail image

முக்கிய துணுக்குகள்:

  • 5நாடாளுமன்ற தொகுதிகள் போதாதது என்றும் 2சட்ட மன்ற தொகுதிகள் கூடுதலாக வேண்டும் என்றும் அ.தி.மு.க.விடம் தே.மு.தி.க மல்லுக்கட்டி வருகிறது .இதனால் கூட்டணி பேச்சுவார்த்தையில் தொடர்ந்து சிக்கல் நிலை நீடிக்கிறது.
  • விஜயகாந்துடன் சரத்குமார் திடீர் சந்திப்பு -அரசியல் நிலவரம் குறித்து ஆலோசித்ததாக பேட்டி.
  • தி.மு.க. விடுதலை சிறுத்தைகளுக்கு தொகுதி ஒதுக்குவதில் இழுபறி.
  • நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளை கண்டறிந்து உள்ளோம்.-கே.எஸ்.அழகிரி பேட்டி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி