Month: September 2018

தொழிலதிபர் வீட்டில் பொன் மாணிக்கவேல் ரைடில் சிக்கிய 60 சிலைகள்!தொழிலதிபர் வீட்டில் பொன் மாணிக்கவேல் ரைடில் சிக்கிய 60 சிலைகள்!

சென்னையில் தொழிலதிபர் வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையில் நடைபெற்ற அதிரடி சோதனையில் 60 சிலைகள் மீட்கப்பட்டன.சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் தொழிலதிபர் ரன்வீர் ஷா . இவர் ஆடை ஏற்றுமதி வியாபாரம் செய்து வருபவர்,சில படங்களில்

செக்க சிவந்த வானம் – சினிமா விமர்சனம் !செக்க சிவந்த வானம் – சினிமா விமர்சனம் !

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு ,விஜய் சேதுபதி ,அரவிந்த் ஸ்வாமி,அருண் விஜய் நடித்து,ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான ” செக்க சிவந்த வானம்” இன்று வெளியாகியுள்ளது .லைகா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்துள்ளனர். பர்ஸ்ட் லுக் ,ட்ரைலர் வெளியானது முதலே மிக பெரிய

கள்ளக்காதல் குற்றமில்லை – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !கள்ளக்காதல் குற்றமில்லை – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

கணவன் அல்லது மனைவி கள்ளத்தொடர்பில் இருந்தால் விவாகரத்து கோரலாம் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பினை வழங்கியுள்ளது. இந்திய தண்டனை சட்டம் 497வது பிரிவை நீக்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பினை வழங்கியுள்ளது.அதன்படி கள்ளத்தொடர்பு கிரிமினல் குற்றமில்லை எனவும் தீபக் மிஸ்ரா

பாகிஸ்தானை வீழ்த்தி ஆசியக்கோப்பை இறுதி போட்டிக்கு சென்றது வங்கதேசம் !பாகிஸ்தானை வீழ்த்தி ஆசியக்கோப்பை இறுதி போட்டிக்கு சென்றது வங்கதேசம் !

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு சென்றது வங்கதேசம்.இது பாகிஸ்தான் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டம் இன்று அபுதாபியில் நடைபெற்றது .இதில் பாகிஸ்தான்,வங்கதேச அணிகள் மோதின

அப்பல்லோவில் மு.க.ஸ்டாலின் அனுமதி !அப்பல்லோவில் மு.க.ஸ்டாலின் அனுமதி !

திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க.ஸ்டாலின் சற்று முன்பு திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதனால் தி.மு.க தொண்டர்கள் கலக்கம் அடைந்துள்ளனர் . திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .அவருக்கு சிறுநீரக பரிசோதனை நடைபெறுவதாகவும் ,விரைவில் வீடு திரும்புவார்

முதல்வருக்கு எதிராக ட்விட்டரில் விமர்சனம் – 6 பேர் மீது வழக்குப்பதிவு !முதல்வருக்கு எதிராக ட்விட்டரில் விமர்சனம் – 6 பேர் மீது வழக்குப்பதிவு !

முதல்வருக்கு எதிராக ட்விட்டரில் விமர்சனம் செய்த ஆறு பேர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.சமூக வலைத்தளங்களில் மக்கள் தங்கள் அடையாளத்தினை மறைத்து கருத்து கூறுவது என்பது வாடிக்கை . அரசின் மீதோ,தனி மனிதர் மீதோ கருத்துக்களை பதிவு

அமெரிக்காவை எதிர்க்கும் ஐந்து நாடுகள் ! ஈரான் மகிழ்ச்சி !அமெரிக்காவை எதிர்க்கும் ஐந்து நாடுகள் ! ஈரான் மகிழ்ச்சி !

  ஈரான் மீது அமெரிக்கா பல பொருளாதார தடைகளை விதித்து வருகிறது .இதனை எதிர்த்து அந்நாட்டிடம் கச்சா எண்ணெய் வாங்க ஐந்து நாடுகள் முடிவுசெய்துள்ளன .ஜெர்மனி, ரஷ்யா, சீனா,இங்கிலாந்து, பிரான்ஸ், ஈரான் ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர் சந்திப்பு ஐக்கிய

எந்த தகுதியும் இல்லாதவர் : எடப்பாடி மீது உதயநிதி ஸ்டாலின் பாய்ச்சல்எந்த தகுதியும் இல்லாதவர் : எடப்பாடி மீது உதயநிதி ஸ்டாலின் பாய்ச்சல்

அடிவருடிகளுக்கும் அடிமைகளுக்கும் எங்கள் இயக்கத்தைப் பற்றி பேச துளி கூட தகுதி இல்லை என திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்திருக்கிறார். சேலத்தில் நடைபெற்ற திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு எதிரான கூட்டத்தில் பங்கேற்ற

ஊழல்வாதி மோடி : புட்டு புட்டு வைக்கும் புதிய வெப்சைட் !ஊழல்வாதி மோடி : புட்டு புட்டு வைக்கும் புதிய வெப்சைட் !

  பாரத பிரதமர் மோடிக்கு மற்றும் பாஜகவுக்கு எதிராகவும் இணையதளம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது .ஊழலற்ற ஆட்சி ,வெளிப்படையனய ஆட்சியென பாஜகவினர் தினம் கூறி வந்தாலும்.அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் தினம் தினம் அதிகரித்து வருகின்றன .சமீபமாக ரபேல் ஊழல் பெரும் சர்ச்சையை

சூர்யா, விஜய் இணைந்து நடிக்கிறார்களா ?சூர்யா, விஜய் இணைந்து நடிக்கிறார்களா ?

  செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார் .NGK என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.படம் வேகமாக வளர்ந்து வருகிறது .தீபாவளி கழித்து இப்படம் வெளிவருகிறது .இயக்குனர் கே.வி.ஆனந்த் படத்திலும் சூர்யா நடித்து வருகிறார்.இந்தப் படத்தில்