Day: September 28, 2018

கவர்ச்சி உடை பற்றி விமர்சனம் : நடுவிரலை காட்டிய சமந்தா !கவர்ச்சி உடை பற்றி விமர்சனம் : நடுவிரலை காட்டிய சமந்தா !

கவர்ச்சியாக உடையணிந்து புகைப்படம் வெளியிட்டார் நடிகை சமந்தா .அதனை கிண்டல் செய்தவர்களுக்கு நடுவிரலை பதிலாக தந்துள்ளார் .தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸி நடிகையான சமந்தா ,தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துள்ளார் .சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பவர் சமந்தா .அவ்வப்போது

விமானம் மூலம் கொழும்பை தாக்க புலிகள் திட்டம் : இலங்கை அதிபர் குற்றச்சாட்டு !விமானம் மூலம் கொழும்பை தாக்க புலிகள் திட்டம் : இலங்கை அதிபர் குற்றச்சாட்டு !

கடந்த 2009ஆம் ஆண்டு சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பினை தாக்க விடுதலை புலிகள் திட்டமிட்டனர் என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள சிறிசேனா சிங்கள மக்களிடையே உரையாடினார் . அதில் அவர் கூறுகையில் ” கடந்த

பள்ளி மாணவனை கடத்திய ஆசிரியை : சென்னையில் கைது !!பள்ளி மாணவனை கடத்திய ஆசிரியை : சென்னையில் கைது !!

பள்ளி மாணவனை கடத்திக்கொண்டு சென்னை வந்து வாழ்ந்த கேரள ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் டியோரனா தம்பி (வயது 40). சி.பி.எஸ்.இ. பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார்.அங்கு பத்தாம் வகுப்பு

பெட்ரோல் -டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம்: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்புபெட்ரோல் -டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம்: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு

பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அக்டோபர் 5-ந்தேதி போராட்டம் நடைபெறும் என்று அதன் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகள் இன்று மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன.

இந்தோனேசியாவை தாக்கிய சுனாமி ! வீடுகளை இழந்த மக்கள் !இந்தோனேசியாவை தாக்கிய சுனாமி ! வீடுகளை இழந்த மக்கள் !

இந்தோனேசியாவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ,அங்கே சுனாமி ஏற்பட்டது .இதனால் பல மக்கள் தங்கள் வீடுகளையும் ,உடைமைகளையும் இழந்தனர். இந்தோனேஷியாவின் மத்திய பகுதியான சுலவேஷிப் பகுதியில் நேற்று மாலை ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது.அதற்கு முன்பாக 6.0

எய்ட்ஸ் ஆ ..எய்ம்ஸ் ஆ ? பாவம் அவரே கன்பீஸ் ஆகிட்டாரு : செல்லூர் ராஜு பரிதாபங்கள்எய்ட்ஸ் ஆ ..எய்ம்ஸ் ஆ ? பாவம் அவரே கன்பீஸ் ஆகிட்டாரு : செல்லூர் ராஜு பரிதாபங்கள்

அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்பதற்கு பதிலாக எய்ட்ஸ் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இணையதள வைரல் நாயகன் அமைச்சர் செல்லூர் ராஜு அவ்வப்போது ஏதெனும் பேசி ட்ரெண்டிங்லே இருந்து வருகிறார் .வைகை ஆற்றை தெர்மாகோல்

ஆசிய கோப்பை 2018 சாம்பியன் இந்தியா ! அபார வெற்றி !ஆசிய கோப்பை 2018 சாம்பியன் இந்தியா ! அபார வெற்றி !

ஆசிய கோப்பை கிரிக்கெட்டுக்கான இறுதி போட்டியில் வங்கதேச அணியினை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது இந்தியா. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வந்தது . இதன் இறுதி போட்டியில் இந்தியா வங்கதேச அணிகள் மோதின. டாஸ் வென்று

ஜாமீன் கிடைத்தது ! வெளியே வருகிறாரா கருணாஸ்?ஜாமீன் கிடைத்தது ! வெளியே வருகிறாரா கருணாஸ்?

கைது செய்யப்பட்ட இரு வழக்குகளிலும் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.இதையடுத்து இன்று அவர் வெளிவருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தியாகராயநகர் துணை போலீஸ் கமிஷனர் அரவிந்தன் ஆகியோரை எதிர்த்து கருணாஸ் மேடையில் பேசிய வீடியோ

தேர்தலில் மோசடி செய்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் : பதவி தப்புமா ?தேர்தலில் மோசடி செய்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் : பதவி தப்புமா ?

மோசடியாக வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்து சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிபெற்ற அதிமுக எம்எல்ஏ மீது தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது .சென்னை தியாகராயர் நகர் தொகுதி எம்.எல்.ஏ. சத்யா என்கிற சத்யநாராயணன். இவர் 3 சட்டமன்ற தொகுதிகளில் தன் பெயரை வாக்காளர்

சுங்கவரி உயர்வு.. மத்திய அரசு அதிரடி!சுங்கவரி உயர்வு.. மத்திய அரசு அதிரடி!

இறக்குமதி செய்யப்படும் ஏ.சி ,பிரிட்ஜ் உள்ளிட்ட 19 பொருள்களின் சுங்கவரியை மத்திய அரசு திடீரென உயர்த்தியுள்ளது .நேற்று முதல் இந்த வரி உயர்வு அமலுக்கு வந்துள்ளது. மேக் இன் இந்தியாவை மத்தியஅரசு ஊக்குவித்துவருகிறது.இருப்பினும் எலக்ட்ரானிக் பொருட்கள் பெரும்பானவை இறக்குமதியே செய்யப்பட்டு வருகின்றன.இதை