Day: July 5, 2018

‘மருத்துவ கலந்தாய்வில் தள்ளுமுள்ளு’! – விரக்தியில் மாணவர்கள், பெற்றோர்‘மருத்துவ கலந்தாய்வில் தள்ளுமுள்ளு’! – விரக்தியில் மாணவர்கள், பெற்றோர்

சென்னையில் நடந்து வரும் மருத்துவக் கலந்தாய்வு நடக்கும் இடத்தில் பெரிய அளவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் மருத்துவக் கலந்தாய்வு நடக்கும் சென்னை ஒமந்தூரார் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகம் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. சென்னை ஒமந்தூரார் பல்நோக்கு உயர் சிறப்பு

11 குழாய்கள்….! 11 பேர் மரணம்…! டைரியில் ஒளிந்திருக்கும் மர்ம வாசகம் என்ன?11 குழாய்கள்….! 11 பேர் மரணம்…! டைரியில் ஒளிந்திருக்கும் மர்ம வாசகம் என்ன?

டெல்லியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரின் மரணத்தில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘அந்தக் குடும்பத்தில் உள்ள நபர் ஒருவர், 11 டைரிகளை இதுவரை எழுதிவைத்திருக்கிறார். இதன்மூலம், ஏராளமான தகவல்கள் கிடைத்துள்ளன’ என்கின்றனர் போலீஸார். டெல்லி புராரி பகுதியில், கடந்த 1-ம்

போலீஸ் சீருடையில் நடந்த கடத்தல் !! `நான்தான் எஸ்.ஐ பாண்டியன்’…போலீஸ் சீருடையில் நடந்த கடத்தல் !! `நான்தான் எஸ்.ஐ பாண்டியன்’…

சென்னை செங்குன்றத்தில் போலீஸ் சீருடையில் சென்ற கூலிப்படையினர், லாரி அதிபர் கணேசன் என்பவரை கடத்தினர். துரிதமாகச் செயல்பட்டு கடத்தல் கும்பலை போலீஸார் கைதுசெய்தனர். சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்தவர் கணேசன். லாரி அதிபர். அதோடு, பல பிசினஸ் செய்துவருகிறார். கடந்த 2-ந் தேதி

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியில்லை- தேசிய பசுமை தீர்ப்பாயம்ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியில்லை- தேசிய பசுமை தீர்ப்பாயம்

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும், அதை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று வேதாந்தா குழுமம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட்டை திறக்க உத்தரவிட முடியாது என

துணிச்சல் சிறுவன் சூர்யாவுக்குக் கிடைத்த சர்ப்ரைஸ்!துணிச்சல் சிறுவன் சூர்யாவுக்குக் கிடைத்த சர்ப்ரைஸ்!

சென்னை அண்ணாநகரில் திருடனைத் துணிச்சலாக விரட்டிச் சென்று பிடித்த சிறுவன் சூர்யாவுக்கு தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கிக் கொடுத்துள்ளார் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன். சென்னை அண்ணாநகரில் பெண் டாக்டர் ஒருவரிடம் நோயாளிபோல வந்த திருடன் அவரின் தங்கச் செயினை பறித்துவிட்டு தப்பினார். டாக்டரின்