Day: July 3, 2018

இங்கிலாந் இந்தியா இடையே நடைபெறும் முதல் டீ-20 ஆட்டம் இன்று நடக்க உள்ளது!! பந்துவீச்சை சமளிக்குமா இங்கிலாந்து??இங்கிலாந் இந்தியா இடையே நடைபெறும் முதல் டீ-20 ஆட்டம் இன்று நடக்க உள்ளது!! பந்துவீச்சை சமளிக்குமா இங்கிலாந்து??

மான்செஸ்டர்: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி, இந்திய நேரப்படி இன்று இரவு 10 மணிக்கு மான்செஸ்டரில் துவங்க உள்ளது. இதுவே தொடரின் முதல் போட்டி என்பதால் இரு அணிகளும் வெற்றியுடன் தொடரை தொடங்குவதில் முனைப்பாக இருக்கின்றன.

பூணுல் எனக்கு பிரச்சனை !! ட்விட்டர் பக்கத்தில் கமல்…பூணுல் எனக்கு பிரச்சனை !! ட்விட்டர் பக்கத்தில் கமல்…

சென்னை: பூணூல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கம் வெளியிட்ட அறிக்கையில், பூணூலை குறைசொல்ல கமலுக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளதுடன், பிராமண குல துரோகி

முதல் முறையாக ‘அலெக்சா எல் எப்’ சிவகார்த்திகேயன் படத்தில் அறிமுகம் ஆகிறது !!முதல் முறையாக ‘அலெக்சா எல் எப்’ சிவகார்த்திகேயன் படத்தில் அறிமுகம் ஆகிறது !!

சென்னை : ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திக்கேயன் நடிக்கும் படத்தில், அலெக்சா எல் எப் என்ற அதிநவீன கேமரா பயன்படுத்தப்பட உள்ளது. இந்தியாவிலேயே இக்கேமராவை முதன்முறையாக இப்படத்திற்குத் தான் உபயோகப்படுத்த உள்ளனர். சீமராஜா படத்தைத் தொடர்ந்து இன்று நேற்று நாளை பட இயக்குநர்

கட்டுப்பாட்டு அறைக்கு வந்த போன் கால்… தனி ஒருவனாகச் சென்ற காவலருக்கு 18 வெட்டுகட்டுப்பாட்டு அறைக்கு வந்த போன் கால்… தனி ஒருவனாகச் சென்ற காவலருக்கு 18 வெட்டு

சென்னை ராயப்பேட்டையில் தகராறு நடக்கும் இடத்துக்கு தனி ஒருவனாகச் சென்ற காவலர் ராஜவேலுவை ரவுடிக் கும்பல் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை போலீஸ் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று போன் கால் வந்தது. அதில் பேசியவர், `ராயப்பேட்டை

3 மாதங்கள் பொருள் வாங்கவில்லை என்றால் ரேஷன் கார்டு ரத்தா? அமைச்சர் காமராஜ் விளக்கம்.3 மாதங்கள் பொருள் வாங்கவில்லை என்றால் ரேஷன் கார்டு ரத்தா? அமைச்சர் காமராஜ் விளக்கம்.

மூன்று மாதங்களாக தொடர்ச்சியாக ரேஷன் பொருள்கள் வாங்கவில்லையென்றால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படுமா என்ற கேள்விக்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார். மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையில், மாநில உணவுத்துறை அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் சில

`தம்மை ஜெயலலிதா என நினைத்துக்கொள்வதா?’ – எடப்பாடிக்கு எதிராக சீறும் ராமதாஸ்!`தம்மை ஜெயலலிதா என நினைத்துக்கொள்வதா?’ – எடப்பாடிக்கு எதிராக சீறும் ராமதாஸ்!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு புதிதாக வாங்கப்பட்டுள்ள 542 பேருந்துகளின் சேவைத் தொடக்கவிழா சென்னையில் இன்று நடைபெறுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவிருக்கும் இவ்விழாவுக்காக 542 புதிய பேருந்துகளும் அனைத்து மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பா.ம.க

மாப்பிள்ளை பிடிக்காததால் சென்னையில் விபரீத முடிவெடுத்த ஐடி ஊழியர்..!மாப்பிள்ளை பிடிக்காததால் சென்னையில் விபரீத முடிவெடுத்த ஐடி ஊழியர்..!

திருமணத்திற்கு பெற்றோர் பார்த்த மாப்பிள்ளை பிடிக்காததால் சென்னையில் ஐடி பெண் ஊழியர் தற்கொலை செய்துகொண்டது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் 27 வயதான பிரியங்கா என்பவர் பணியாற்றி வந்தார் …ஆந்திரவை சேர்ந்த இவர்