Day: June 15, 2018

நீதிபதி சுந்தர் அதிரடி: சபாநாயகர் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானதுநீதிபதி சுந்தர் அதிரடி: சபாநாயகர் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது

சென்னை: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் முதல்வரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி ஆளுநரிடம் மனு அளித்தனர். இதையடுத்து அவர்களை பதவி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். அதை எதிர்த்து 18 பேர் சார்பில தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்றம்