Day: April 29, 2015

நடிகை ஆண்ட்ரியாவை சமாதானப்படுத்திய கமல்ஹாசன்!…நடிகை ஆண்ட்ரியாவை சமாதானப்படுத்திய கமல்ஹாசன்!…

சென்னை:-உத்தமவில்லன் படத்தின் விளம்பரங்களை உன்னிப்பாகக் கவனித்தவர்களுக்கு ஒரு விஷயம் பளிச்சென புரியும். அப்படத்தின் அனைத்து விளம்பரங்களிலும் கமல்ஹாசனே நிறைந்திருக்கிறார். உத்தமவில்லன் படத்தின் விளம்பரங்கள் அனைத்தும் கமலின் ஒப்புதல் பெற்ற பிறகே வெளிவருவதால், அவரது முகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கமலுக்கு அடுத்தபடியாக உத்தமவில்லன்

சிவகார்த்திகேயனுடன் இயக்குனர் சமுத்திரக்கனி மோதல்!…சிவகார்த்திகேயனுடன் இயக்குனர் சமுத்திரக்கனி மோதல்!…

சென்னை:-தமிழ் சினிமாவிற்கு பல புரட்சிகரமான கருத்தை தன் படங்களில் கூறியவர் இயக்குனர் சமுத்திரக்கனி. இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவிருக்கும் ரஜினிமுருகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் இவருக்கு வில்லன் கதாபாத்திரமாம், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் எப்படி சத்யராஜுக்கு ஒரு அழுத்தமான

டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிக் தொடர்ந்து முதலிடம்!…டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிக் தொடர்ந்து முதலிடம்!…

மாட்ரிட்:-ஏடிபி சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிட்டது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிக் 13845 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். இவர் கடந்த 144 வாரங்களாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக சுவிட்சர்லாந்தை சேர்ந்த

நடிகர் விஜய் ரசிகர்களை உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளாக்கிய சிம்பு!…நடிகர் விஜய் ரசிகர்களை உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளாக்கிய சிம்பு!…

சென்னை:-நடிகர் சிம்பு எப்போதும் தன் டுவிட்டர் பக்கத்தில் ஏதேனும் கருத்துக்களை தெரிவித்து கொண்டிருப்பார். அந்த வகையில் நேற்று இவர் செய்த டுவிட் ஒன்று பெரும் சர்ச்சையை கிளப்பியது. பாலிவுட் இணையத்தளம் ஒன்று தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் யார் என்று ஒரு போட்டி

நேபாள நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 5057-ஆக உயர்ந்தது!…நேபாள நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 5057-ஆக உயர்ந்தது!…

காத்மாண்டு:-நேபாளத்தை சனிக்கிழமை தாக்கிய 7.9 ரிக்டர் அளவிலான மோசமான நிலநடுக்கப் பேரழிவில் பலியானோர் எண்ணிக்கை 5057-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 8000 பேர் படுகாயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் உணவு, தண்ணீர் ஆகியவை கிடைக்காமல் நிவாரண உதவியை எதிர் நோக்கியுள்ளனர். 80 ஆண்டுகளில் இல்லாத

வதந்திக்கு விடை கொடுத்த நடிகர் அஜித் தரப்பு!…வதந்திக்கு விடை கொடுத்த நடிகர் அஜித் தரப்பு!…

சென்னை:-நடிகர் அஜித் என்ன செய்தாலும் சமூக வலைத்தளங்களில் Trend தான் போல, அந்த வகையில் இன்று நடிகர் அஜித் BMW கார் வாங்கியிருக்கிறார், என சில புகைப்படங்கள் வைரலாக பரவி வந்தது. இது மூன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான BMW ஹைபிரிட்

தமிழ்நாட்டு பையனை மணக்கவிருக்கின்றார் நடிகை நயன்தாரா!…தமிழ்நாட்டு பையனை மணக்கவிருக்கின்றார் நடிகை நயன்தாரா!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்றால் அது நடிகை நயன்தாரா தான். இவர், நடிகர் சிம்பு மற்றும் இயக்குனர் பிரபுதேவாவுடன் காதலில் விழுந்து பின் அந்த காதல் முறிந்தும் போனது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் நயன்தாராவின் நெருங்கிய தோழியின்