சென்னை:-‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. இந்நிலையில் இவருக்கு மலையாள படம் ஒன்றில் நடிக்க அழைப்பு வந்ததாம்.
கதையெல்லாம் பிடித்து போக, இயக்குனர் சொன்ன ஒரு கண்டிஷனால் படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம். அது என்னவென்றால் பாப் கட்டிங் வெட்ட வேண்டும் என்று கேட்க, ஆண்ட்ரியாவிற்கு இதில் விருப்பம் இல்லையாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி