சென்னை:-கல்லூரி, அயன், சிறுத்தை, வீரம் ஆகிய திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை தமன்னா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளிலும் மிகவும் பிஸியான நடிகை.
இவர் சில நாட்களாகவே ஒரு தெலுங்கு நடிகருடன் வெளியில் சுற்றி வருகிறார் என கூறப்படுகிறது. இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் இது குறித்து அறிவுப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அந்த நடிகர் பெரிய சினிமா குடும்பத்தை சேர்ந்தவர் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி