இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம் பெற்றுள்ளன. சென்னையில் வசூலின் அடிப்படையில் காஞ்சனா 2 திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை பெற்றுள்ளது. இந்த வார பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்…
4.நண்பேன்டா:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தில் இருந்த நண்பேன்டா திரைப்படம் சென்னையில் மொத்தம் 208 ஷோவ்கள் ஓடி ரூ.26,79,012 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்திற்கு பின்தங்கியது.
3.கொம்பன்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தில் இருந்த கொம்பன் திரைப்படம் சென்னையில் மொத்தம் 236 ஷோவ்கள் ஓடி ரூ.42,07,868 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்திற்கு பின்தங்கியது.
2.ஓ காதல் கண்மணி:-
கடந்த வாரம் வெளியான ஓ காதல் கண்மணி திரைப்படம் சென்னையில் மொத்தம் 204 ஷோவ்கள் ஓடி ரூ.84,64,892 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தை பெற்றுள்ளது.
1.காஞ்சனா 2:-
கடந்த வாரம் வெளியான காஞ்சனா 2 திரைப்படம் சென்னையில் மொத்தம் 270 ஷோவ்கள் ஓடி ரூ.1,31,48,617 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை பெற்றுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி