செய்திகள்,திரையுலகம் கொம்பன், நண்பேண்டா, சகாப்தம் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல்!…

கொம்பன், நண்பேண்டா, சகாப்தம் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல்!…

கொம்பன், நண்பேண்டா, சகாப்தம் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல்!… post thumbnail image
சென்னை:-கடந்த வாரம் கொம்பன், நண்பேண்டா சகாப்தம் ஆகிய திரைப்படங்கள் கோலிவுட்டில் களம் இறங்கியது. இதில் கொம்பன், நண்பேண்டா படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது.

அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த கேப்டன் மகன் நடித்த சகாப்தம் படத்திற்கு பெரிதாக ஒன்றும் ஓப்பனிங் இல்லை. தற்போது இப்படங்களின் சென்னை மாநகர வசூல் நிலவரங்கள் வெளிவந்துள்ளது.
இதில் கொம்பன் ரூ 1.15 கோடி, நண்பேண்டா ரூ 1.06 கோடி, சகாப்தம் ரூ 8 லட்சம் வசூல் செய்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி