செய்திகள்,திரையுலகம் நடிகர் அஜித்தை கிண்டல் செய்த பிரபல தொலைக்காட்சி!…

நடிகர் அஜித்தை கிண்டல் செய்த பிரபல தொலைக்காட்சி!…

நடிகர் அஜித்தை கிண்டல் செய்த பிரபல தொலைக்காட்சி!… post thumbnail image
சென்னை:-தென்னிந்திய சினிமாவில் அதிக ரசிகர் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர்களில் நடிகர் அஜித்தும் ஒருவர். தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சி ஒன்று வாரம் தோறும் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்று நடத்தி வருகிறது.

இதில் கடந்த வாரம் அஜித்தை கிண்டல் செய்யும் விதமாக நிகழ்ச்சியின் ஒரு பகுதியில் இடம்பெற்றது. குறிப்பாக அவர் தோற்றத்தை மிகவும் கிண்டல் செய்தனர். இதை பார்த்த பல அஜித் ரசிகர்கள் கோபத்தில் நேற்று டுவிட்டரில் ஒரு டாக் கிரியேட் செய்து தங்கள் கருத்துக்களை கடுமையாக தெரிவித்து வந்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி