அந்த பள்ளியின் தலைமையாசிரியர், அவசர அவசரமாக பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தைக் கூட்டி நடந்த சம்பவம் குறித்து விசாரித்தார். இதற்கிடையே வக்கிர ஆசிரியர்களில் ஒருவரான ராஜன் கஜ்பியே, மாணவிகள் கொடுத்த வாக்குமூலத்தை வாபஸ் வாங்குமாறு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று காவல் நிலையம் முன்பு திரண்ட மாணவிகளின் பெற்றோர்கள் அந்த 2 ஆசிரியர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். இந்நிலையில், ராஜன் கஜ்பியே, ஷைலேஷ் ராம்தேகே இருவர் மீதும் சிறார் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே