இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம் பெற்றுள்ளன. சென்னையில் வசூலின் அடிப்படையில் வலியவன் திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை பெற்றுள்ளது. இந்த வார பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்…
9.என்னை அறிந்தால்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 11ம் இடத்தில் இருந்த என்னை அறிந்தால் திரைப்படம் சென்னையில் மொத்தம் 8 ஷோவ்கள் ஓடி ரூ.37,536 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 9ம் இடத்திற்கு முன்னேறியது.
8.:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 12ம் இடத்தில் இருந்த திரைப்படம் சென்னையில் மொத்தம் 12 ஷோவ்கள் ஓடி ரூ.35,424 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 8ம் இடத்திற்கு முன்னேறியது.
7.எனக்குள் ஒருவன்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 7ம் இடத்தில் இருந்த எனக்குள் ஒருவன் திரைப்படம் சென்னையில் மொத்தம் 28 ஷோவ்கள் ஓடி ரூ.1,63,160 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 7ம் இடத்தை தக்கவைத்துள்ளது.
6.அனேகன்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 6ம் இடத்தில் இருந்த அனேகன் திரைப்படம் சென்னையில் மொத்தம் 36 ஷோவ்கள் ஓடி ரூ.1,87,224 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 6ம் இடத்தை தக்கவைத்துள்ளது.
5.தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்தில் இருந்த தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் சென்னையில் மொத்தம் 84 ஷோவ்கள் ஓடி ரூ.7,34,540 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்திற்கு பின்தங்கியது.
4.இவனுக்கு தண்ணில கண்டம்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தில் இருந்த இவனுக்கு தண்ணில கண்டம் திரைப்படம் சென்னையில் மொத்தம் 116 ஷோவ்கள் ஓடி ரூ.13,64,305 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்திற்கு பின்தங்கியது.
3.காக்கி சட்டை:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தில் இருந்த காக்கி சட்டை திரைப்படம் சென்னையில் மொத்தம் 88 ஷோவ்கள் ஓடி ரூ.9,31,112 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்திற்கு பின்தங்கியது.
2.ராஜதந்திரம்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தில் இருந்த ராஜதந்திரம் திரைப்படம் சென்னையில் மொத்தம் 76 ஷோவ்கள் ஓடி ரூ.7,60,880 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்திற்கு முன்னேறியது.
1.வலியவன்:-
கடந்த வாரம் வெளியான வலியவன் திரைப்படம் சென்னையில் மொத்தம் 219 ஷோவ்கள் ஓடி ரூ.67,74,438 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை பெற்றுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago