சென்னை:-நடிகர் சிம்பு மற்றும் நடிகை ஹன்சிகா சிறிது காலம் காதலித்து, பின்னர் ஏதோ காரணங்களுக்காக பிரிந்துவிட்டனர். கோலிவுட் வட்டாரத்தில் பல்வேறு காரணங்கள் முணுமுணுக்க பட்டாலும், சிம்பு இதுவரை எல்லா கேள்விகளுக்கும் மௌனம் காத்து வந்துள்ளார்.
இப்போது முதல் முறையாக, ஒரு பேட்டியில் அவர் இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். பிரிவிற்கு காரணம் நானோ, ஹன்சிகாவோ இல்லை – இருவருக்குமே சம்மந்தம் இல்லாத ஒரு பிரச்சனையால் தான் நாங்கள் பிரிந்தோம். ஆனால் அந்த பிரச்னை என்ன என்பதை அவர் கூற மறுத்துவிட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி