சென்னை:-நடிகர் சூர்யா தற்போது மாஸ் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதனையடுத்து அவர் விக்ரம் குமார் இயக்கத்தில் 24 படத்திலும் , ஹரி இயக்கத்தில் சிங்கம் பாகம் 3 படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் சூர்யா வைத்த சென்ற வருடம் லிங்குசாமி எடுத்த அஞ்சான் படம் தோல்வியில் முடிய தயாரிப்பு பணியில் மும்மரமாக கவனம் செலுத்தினார் லிங்குசாமி.
அடுத்த அவர் தயாரிப்பில் வெளி வர உள்ள பிரம்மாண்ட படங்களான உத்தம வில்லன் , ரஜினி முருகன் ஏக எதிர்பார்ப்பு எகிறியுள்ளது . இந்நிலையில் சூர்யாவை சமீபத்தில் சந்தித்த லிங்குசாமி சிங்கம் 3 படத்தை தனது நிறுவனத்துக்கு தருமாறு கேட்டு உள்ளாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி