சென்னை:-தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் நடித்து வருபவர் நடிகை தமன்னா. இவர் தற்போது சொந்தமாக ஒயிட் அண்ட் கோல்ட் என்ற பெயரில் நகைகளை டிசைன் செய்துவிற்கும் தொழில் ஒன்றை ஆரம்பித்துள்ளாராம்.
இந்த டிசைனிங்கில் இந்தியாவின் சில முன்னணி டிசைனர்கள் ஈடுபட்டுள்ளார்களாம், அதோடு தனது சொந்த வடிவமைப்பையும் தமன்னா செய்ய இருக்கிறாராம். தமன்னாவுக்கு சினிமாவில் மார்க்கெட் இல்லையென்றாலும் ஜுவல்லரி மார்க்கெட் இருக்கவே இருக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி