சென்னை:-தமிழ் சினிமாவில் நடிகர்கள் விஜய், அஜித்திற்கு பிறகு அதிக ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது மாஸ் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வழக்கம் போல் ஸ்டுடியோ க்ரீன் தான் தயாரிக்கிறது.
இதேபோல் இவர் அடுத்து நடிக்கும் 24 படத்தை சூர்யாவின் சொந்த நிறுவனமான 2டி தான் தயாரிக்கவுள்ளதாம். மேலும், இனி மற்ற தயாரிப்பாளர்கள் படத்தில் நடிக்க போவதில்லை என்றும் சூர்யா முடிவெடுத்திருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி