சென்னை:-நடிகை டாப்ஸி தற்போது காஞ்சனா-2 படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் லிப் கிஸ் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். அதே போல் பிகினி உடையும் அணிய மாட்டேன் என தெரிவித்து இருந்தார்.
தற்போது காஞ்சனா-2வில் வெள்ளை புடைவையில், மழையில் நனைந்த படி நடிக்க கூறியிருக்கின்றனர். ஆனால், அதெல்லாம் முடியாது, அப்படி நடித்தால் ஓவர் கவர்ச்சி ஆகிவிடும் என மறுத்து விட்டாராம். இதனால், படக்குழு இவர் மேல் கோபத்தில் உள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி