செய்திகள்,திரையுலகம் ‘புலி’ படத்தின் பர்ஸ்ட் லுக்?…

‘புலி’ படத்தின் பர்ஸ்ட் லுக்?…

‘புலி’ படத்தின் பர்ஸ்ட் லுக்?… post thumbnail image
சென்னை:-‘இளைய தளபதி’ விஜய் நடிப்பில் ‘புலி’ படம் வேகமாக வளர்ந்து வருகிறது. சிம்புதேவன் இயக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு டைட்டிலை தவிர ஒரு போஸ்டர் கூட இன்னும் வெளிவர வில்லை.

இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவலின் படி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் அடுத்த வாரத்தில் வரவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், சித்திரை முதல் நாள் படத்தின் டீசர் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி